Tamil Dictionary 🔍

சுண்ணவட்டு

sunnavattu


சுண்ணங் கலந்த நீரைவீசுங்கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுண்ணங்கலந்த நீரை வீசுங் கருவி. சுண்ணவட்டுஞ் சுழி நீர்க்கோடும் (பெருங்.உஞ்சைக்.38. 107). A kind of syringe for sprinkling water mixed with aromatic powder;

Tamil Lexicon


cuṇṇa-vaṭṭu,
n. id. +.
A kind of syringe for sprinkling water mixed with aromatic powder;
சுண்ணங்கலந்த நீரை வீசுங் கருவி. சுண்ணவட்டுஞ் சுழி நீர்க்கோடும் (பெருங்.உஞ்சைக்.38. 107).

DSAL


சுண்ணவட்டு - ஒப்புமை - Similar