Tamil Dictionary 🔍

சுமடு

sumadu


காண்க : சும்மாடு ; சுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சும்மாடு. புகர்வாய்க் குழிசி பூஞ்சும்ட் டிரீஇ (பெரும் பாண். 159). சுமை. இவடான் திருந்தாச் சுமட்டினள் (கலித். 109). 2. [M. cumaṭu.] Burden, load;

Tamil Lexicon


s. ignorance, அறிவின்மை; 2. a pad for carrying burden on the head, சும்மாடு; 3. a burden, a load, சுமை. சும்மாட்டுக்காரன், a burden-bearer.

J.P. Fabricius Dictionary


, [cumṭu] ''s.'' Ignorance, stupidity, அறிவின் மை. 2. A pad for carrying burdens on the head, சும்மாடு. (சது.) 3. ''(p.)'' A bur den, a load, சுமை.

Miron Winslow


cumaṭu,
n. சுமை+அடு1-.
1. See சும்மாடு. புகர்வாய்க் குழிசி பூஞ்சும்ட் டிரீஇ (பெரும் பாண். 159).
.

2. [M. cumaṭu.] Burden, load;
சுமை. இவடான் திருந்தாச் சுமட்டினள் (கலித். 109).

DSAL


சுமடு - ஒப்புமை - Similar