Tamil Dictionary 🔍

சுக்கிலத்தியானம்

sukkilathiyaanam


தன்னைப் பரமான்மாவாகப் பாவித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரமான்மாபாவனை. சுக்கிலத்தியானமென்னுங் கணையெறிந்துகைப்ப (சீவக.3081) . Meditation on the supreme spirit, identifying oneself with it ;

Tamil Lexicon


cukkila-t-tiyāṉam,
n.id. + dhyāna. (Jaina.)
Meditation on the supreme spirit, identifying oneself with it ;
பரமான்மாபாவனை. சுக்கிலத்தியானமென்னுங் கணையெறிந்துகைப்ப (சீவக.3081) .

DSAL


சுக்கிலத்தியானம் - ஒப்புமை - Similar