சுக்கிலத்தம்பம்
sukkilathampam
அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்றான விந்தைக் கட்டும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்துநாலு கலைகளுள் வீரியத்தைக்கட்டும் வித்தை. (w). Art of restraining the semen, one of aṟupattunālu-kalai , q.v. ;
Tamil Lexicon
--சுக்கிலஸ்தம்பம், ''s.'' Stopping the emission of semen, சுக்கி லத்தையடக்குதல். 2. One of the கலைஞானம்.
Miron Winslow
cukkila-t-tampam,
n.id. +.
Art of restraining the semen, one of aṟupattunālu-kalai , q.v. ;
அறுபத்துநாலு கலைகளுள் வீரியத்தைக்கட்டும் வித்தை. (w).
DSAL