சுக்கிலம்
sukkilam
வெண்மை ; விந்து ; காண்க : சுக்கிலபட்சம் ; பாலைமரம் ; பழமுண்ணிப்பாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. See சுக்கிலபட்சம். See பாலை. (மூ. அ.) 4. Wedge-leaved ape-flower, See பழழண்ணிப்பாலை. (மலை.) 5. Silvery-leaved ape-flower. வெண்மை.(திவா.) 1.Whiteness,paleness; இந்திரியம்.(பிங்.) 2. Semen virile;
Tamil Lexicon
s. whiteness, வெண்மை; 2. the bright half of the moon, சுக்கில பட்சம்; 8. semen virile, விந்து; 4. wedge-leaved ape-flower, பாலை. சுக்கிலகலிதம், seminal discharge. சுக்கில நஷ்டம், loss of semen, spermatorrhoea. சுக்கிலபட்சம், சுக்கிலபக்கம், the bright half of the lunar month. சுக்கில மூத்திரம், -மேகம், -ப்பிரமியம், the gonorrhoea, veneral disease. சுக்கிலாசயம், spermary.
J.P. Fabricius Dictionary
, [cukkilam] ''s.'' Whiteness, paleness, வெ ண்மை. 2. The bright half of the moon, சந் திரன்முதற்பக்கம். 3. Semen virile, இரேதசு. W. p. 85.
Miron Winslow
cukkilam,
n. šukla.
1.Whiteness,paleness;
வெண்மை.(திவா.)
2. Semen virile;
இந்திரியம்.(பிங்.)
3. See சுக்கிலபட்சம்.
.
4. Wedge-leaved ape-flower,
See பாலை. (மூ. அ.)
5. Silvery-leaved ape-flower.
See பழழண்ணிப்பாலை. (மலை.)
DSAL