Tamil Dictionary 🔍

சுகிர்ல்லாபம்

sukirllaapam


நண்பரைப்பெறுதலைப்பற்றிக் கூறும் பஞ்சதந்திரப் பகுதி. A chapter in paca-tantiram dealing with the acquisition of friends;

Tamil Lexicon


s. securing friendship, நட்புப்பேறு.

J.P. Fabricius Dictionary


, [cukirllāpam] ''s.'' Obtaining friendship, நட்புப்பேறு. (பஞ்ச.)

Miron Winslow


cukir-l-lāpam,
n.suhrt + lābha.
A chapter in panjca-tantiram dealing with the acquisition of friends;
நண்பரைப்பெறுதலைப்பற்றிக் கூறும் பஞ்சதந்திரப் பகுதி.

DSAL


சுகிர்ல்லாபம் - ஒப்புமை - Similar