சல்லாபம்
sallaapam
சரசப்பேச்சு ; உரையாடல் ; வினாவிடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரசப்பேச்சு. சல்லாப மாது ல லர் (குற்றா. குற. 16) 2. Amorous talk; சம்பாஷணை. 1. Pleasant conversation, dialogue; . .
Tamil Lexicon
s. conversation, discourse, dialogue, catechism, சம்பாஷணை; 2. chit-chat, கூடிப்பேசுகை; 3. amorous talk. சல்லாபிக்க, to discourse. சல்லாப மைந்தர், prattling, children. சல்லாபன், a jovial person, சரசன்.
J.P. Fabricius Dictionary
, [callāpam] ''s.'' Conversation, familiar discourse, dialogue, conference, சம்பாஷணை. 2. Chit chat, கூடிப்பேசுகை. W. p. 874.
Miron Winslow
callāpam,
n. sallāpa.
1. Pleasant conversation, dialogue;
சம்பாஷணை.
2. Amorous talk;
சரசப்பேச்சு. சல்லாப மாது ல¦லர் (குற்றா. குற. 16)
.
.
DSAL