சுகபேதி
sukapaethi
மருந்தால் வயிற்றுவலி முதலியன இன்றி மலம் பேதியாகக் கழிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வயிற்றுவலி முதலியனவின்றி மருந்தால் மலம் பேதியாகக்கழிகை. colloq. Easy loose motion caused by purgative;
Tamil Lexicon
சுகவிரேசனம்.
Na Kadirvelu Pillai Dictionary
--சுகவிரேசனம், ''s.'' A mild purgative, aperient, laxative, deobstru ent. ''(c.)''
Miron Winslow
cuka-pēti,
n.சுகம்1+.
Easy loose motion caused by purgative;
வயிற்றுவலி முதலியனவின்றி மருந்தால் மலம் பேதியாகக்கழிகை. colloq.
DSAL