Tamil Dictionary 🔍

அசுவகந்தி

asuvakandhi


அமுக்கிரா என்னும் ஒரு மருந்துச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மலை.) Species of Withania. See அமுக்கிரா.

Tamil Lexicon


, ''s.'' A medicinal shrub, as அமுக்கிரா, having the smell of a horse.

Miron Winslow


acuvakanti
n. ašva-gandhā.
Species of Withania. See அமுக்கிரா.
(மலை.)

DSAL


அசுவகந்தி - ஒப்புமை - Similar