Tamil Dictionary 🔍

சீவனி

seevani


உயிர்தரும் மருந்து ; செவ்வழி யாழ்த்திறவகை ; காண்க : மந்தாரச்சிலை ; வெட்பாலை ; பாலைமரம் ; ஆடுதின்னாப்பாளை ; செவ்வள்ளிக்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. A black stone. See மந்தாரச் சிலை. (w.) . 4. Wedge-leaved ape-flower. See பாலை. (பிங்.) . 5. Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 13.) . 6. Worm killer. See ஆடு தின்னாப்பாளை. (மலை.) . 7. Purple yam. See செவ்வள்ளி. (மலை.) உயிர்தரு மருந்து. (பிங்). 1. Life-giving elixir, medicament that restores life; செவ்வழி யாழ்த்திறத்தொன்று. (பிங்.) 2. (Mus.) A secondary melody-type of the cevvaḻi class;

Tamil Lexicon


, [cīvaṉi] ''s.'' The vital artery said to be in the மூலாதாரம் between the anus and the pudenda, thence extending through the system; the fr&ae;num of the prepuce, சீவநாடி. W. p. 927. SEEVANEE. 2. Medicaments that restore life, சஞ்சீவி. ''(Sans. Jeevanee.)'' 3. The iron-wood tree,பாலைமரம். 4. The plant, செவ்வள்ளி. 5. A kind of stone, மந்தாரச் சிலை. 6. ''(fig.)'' The fundament, சகனம். ''(p.)''

Miron Winslow


cīvaṉi,
n. jīvanī.
1. Life-giving elixir, medicament that restores life;
உயிர்தரு மருந்து. (பிங்).

2. (Mus.) A secondary melody-type of the cevvaḻi class;
செவ்வழி யாழ்த்திறத்தொன்று. (பிங்.)

3. A black stone. See மந்தாரச் சிலை. (w.)
.

4. Wedge-leaved ape-flower. See பாலை. (பிங்.)
.

5. Ivory-tree. See வெட்பாலை. (தைலவ. தைல. 13.)
.

6. Worm killer. See ஆடு தின்னாப்பாளை. (மலை.)
.

7. Purple yam. See செவ்வள்ளி. (மலை.)
.

DSAL


சீவனி - ஒப்புமை - Similar