சீவனந்தேடுதல்
seevanandhaeduthal
பிழைக்கும்வழி நாடுதல் ; இரைதேடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிழைக்கும்வழி நாடுதல். 1. To seek means of living; இரை தேடுதல். (J.) 2. To seek food, prey, as animals;
Tamil Lexicon
cīvaṉan-tēṭu-,
v. intr. சீவனம்+.
1. To seek means of living;
பிழைக்கும்வழி நாடுதல்.
2. To seek food, prey, as animals;
இரை தேடுதல். (J.)
DSAL