Tamil Dictionary 🔍

தசசீலம்

thasaseelam


பௌத்தத்துறவியருக்குரிய பத்துவகையான ஒழுக்கவிதிகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பௌத்தத்துறவிகளுக்குரிய பத்துவகையான ஒழுக்க நியதிகள். (மணி.21, 57, உரை) . The ten kinds of moral and austere practices prescribed for Buddhist ascetics ;

Tamil Lexicon


taca-cīlam,
n.id. +. (Buddh.)
The ten kinds of moral and austere practices prescribed for Buddhist ascetics ;
பௌத்தத்துறவிகளுக்குரிய பத்துவகையான ஒழுக்க நியதிகள். (மணி.21, 57, உரை) .

DSAL


தசசீலம் - ஒப்புமை - Similar