Tamil Dictionary 🔍

சீலைமண்

seelaiman


மருந்துச் சட்டியின் வாயை அடைக்கும் சீலையில் பூசும் மண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருந்துச்சட்டி வயினிற் சுற்றுந் துணிமேலிடும் மண்பூச்சு. Coat of clay on cloth spread over the mouth of a calcinatory pot ;

Tamil Lexicon


, ''s.'' A coat of clay spread over the mouth of a pot, luting--as மண் சீலை.

Miron Winslow


cīlai-maṇ,
n. id. +. [T. cīlamannu.]
Coat of clay on cloth spread over the mouth of a calcinatory pot ;
மருந்துச்சட்டி வயினிற் சுற்றுந் துணிமேலிடும் மண்பூச்சு.

DSAL


சீலைமண் - ஒப்புமை - Similar