Tamil Dictionary 🔍

சீர்பாடல்

seerpaadal


விவாகத்தில் பெரும்பாலும் நான்காநாள் நடக்குங்கலியாணச்சடங்கிற் சம்பந்திவர்க்கங்களைப் புகழ்ந்து பாடுகை. I'aiṣṇ. Extolling or recounting the excellences of wedding parties, usually on the fourth day of marriage;

Tamil Lexicon


cīr-pāṭal,
n. சீர்2 +.
Extolling or recounting the excellences of wedding parties, usually on the fourth day of marriage;
விவாகத்தில் பெரும்பாலும் நான்காநாள் நடக்குங்கலியாணச்சடங்கிற் சம்பந்திவர்க்கங்களைப் புகழ்ந்து பாடுகை. I'aiṣṇ.

DSAL


சீர்பாடல் - ஒப்புமை - Similar