Tamil Dictionary 🔍

சீர்திருத்துதல்

seerthiruthuthal


செவ்வைப்படுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செவ்வைப்படுத்துதல். To correct, rectify, reform;

Tamil Lexicon


சீராக்குதல்.

Na Kadirvelu Pillai Dictionary


cīr-tiruttu-,
v. tr. id. +.
To correct, rectify, reform;
செவ்வைப்படுத்துதல்.

DSAL


சீர்திருத்துதல் - ஒப்புமை - Similar