சீர்கோடிகம்
seerkoatikam
பாலைப்பண்ணின் திறங்களுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைப்பண்ணின் திறங்களில் ஒன்று. (சிலப்.14, 160, உரை.) An ancient secondary melody-type of the Pālai class ;
Tamil Lexicon
cīr-kōṭikam,
n. (Mus.)
An ancient secondary melody-type of the Pālai class ;
பாலைப்பண்ணின் திறங்களில் ஒன்று. (சிலப்.14, 160, உரை.)
DSAL