Tamil Dictionary 🔍

கோடிகம்

koatikam


பூந்தட்டு ; குண்டிகை ; அணிகலச் செப்பு ; ஆடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குண்டிகை. (பிங்.) 2. Ewer, pot with a spout; அணி கலச்செப்பு. (பிங்.) 3. Jewel-casket; ஆடை. செங்கோடிகமும் (பெருங். உஞ்சைக். 57, 43). 4. prob. kaulika. Cloth; பூந்தட்டு. பூ நிறைசெய்த . . . கோடிகம் (சீவக. 2707). 1. Salver or tray for flowers;

Tamil Lexicon


s. a jewel casket, அணிகலச் செப்பு; 2. a pot with a spout, கெண் டிகை; 3. cloth, சீலை; 4. a salver for flowers, பூந்தட்டு. கோடிகர், weavers, ஆடை நெய்வோர்.

J.P. Fabricius Dictionary


, [kōṭikm] ''s.'' A jewel casket, அணிகலச் செப்பு. 2. Ewer, or pot with a spout, கெண் டிகை. 3. Cloth--as கோடிச்சீலை. 4. A salver for presenting flowers, பூந்தட்டு.

Miron Winslow


kōṭikam,
n. perh. கோடி4-.
1. Salver or tray for flowers;
பூந்தட்டு. பூ நிறைசெய்த . . . கோடிகம் (சீவக. 2707).

2. Ewer, pot with a spout;
குண்டிகை. (பிங்.)

3. Jewel-casket;
அணி கலச்செப்பு. (பிங்.)

4. prob. kaulika. Cloth;
ஆடை. செங்கோடிகமும் (பெருங். உஞ்சைக். 57, 43).

DSAL


கோடிகம் - ஒப்புமை - Similar