Tamil Dictionary 🔍

அசீரணம்

aseeranam


செரியாமை ; பசியின்மை ; அழிவு படாதது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவுபடாதது. அசீர்ணமாஞ் சித்துருவால் (ஞானவா. சிகித். 13). 2. That which is unimpaired; செரியாமை. 1. Indigestion;

Tamil Lexicon


s. (அ priv.) indigestion, சமி யாமை. அசீரண பேதி, diarrhoea from indigestion.

J.P. Fabricius Dictionary


, [acīraṇam] ''s.'' [''priv.'' அ.] Indiges tion. சமியாமை. ''(c.)''

Miron Winslow


a-cīraṇam
n. a-jīrṇa.
1. Indigestion;
செரியாமை.

2. That which is unimpaired;
அழிவுபடாதது. அசீர்ணமாஞ் சித்துருவால் (ஞானவா. சிகித். 13).

DSAL


அசீரணம் - ஒப்புமை - Similar