Tamil Dictionary 🔍

சீரியார்

seeriyaar


குணஞ் செயல்களால் சிறந்தவர் ; அறிஞர் ; புலவர் ; செல்வர் ; நல்லோர் ; உயந்தோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீரியார் கேண்மை (நாலடி, 232) See சீரியர்.

Tamil Lexicon


cīriyār,
n. id.
See சீரியர்.
சீரியார் கேண்மை (நாலடி, 232)

DSAL


சீரியார் - ஒப்புமை - Similar