சீரிய
seeriya
சிறப்பான. சீரிய சிங்காதனத் திருந்து (திவ்.திருப்பா.23) Of surpassing excellence;
Tamil Lexicon
(adj.) (சீர்மை) excellent, சிறப்பான. சீரியர், the wise, the eminent, the good, சீரியார்.
J.P. Fabricius Dictionary
சிறப்பான.
Na Kadirvelu Pillai Dictionary
, [cīriy] ''adj.'' Excellent, சிறப்பான; [''ex'' சீர்.] ''(p.)'' சீரியகூறியதீஞ்சொல். A very striking and appropriate expression. (இராமா.)
Miron Winslow
cīriya,
adj. perh. id.
Of surpassing excellence;
சிறப்பான. சீரிய சிங்காதனத் திருந்து (திவ்.திருப்பா.23)
DSAL