சாதுவன்
saathuvan
நல்லவன் ; ஐம்புலன்களடக்கியவன் ; அருகன் ; ஆதிரை கணவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லவன். சாதுவராய்ப் போதுமின்களென்றான் (திவ். இயற். நான்மு. 68). 1. Good, gentle person; ஐம்புலன்களும் அடங்கியவன். தத்துவன் சாதுவன் (சிலப்.10,182.) 2. One who has subued his senses;
Tamil Lexicon
(சாது) s. a good gentle person; 2. one that has gained mastery over his senses.
J.P. Fabricius Dictionary
cātuvaṉ,
n. sādhu.
1. Good, gentle person;
நல்லவன். சாதுவராய்ப் போதுமின்களென்றான் (திவ். இயற். நான்மு. 68).
2. One who has subued his senses;
ஐம்புலன்களும் அடங்கியவன். தத்துவன் சாதுவன் (சிலப்.10,182.)
DSAL