சீமைச்சரக்கு
seemaicharakku
வெளிநாட்டுச் சரக்கு ; அரிதிற்கிடைக்கும் சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிநாட்டுச்சரக்கு. 1. Foreign goods; அபூர்வச்சரக்கு. இதென்ன சீமைச்சரக்கா? 2. Rare valuable commodity, often used ironically;
Tamil Lexicon
, ''s.'' European goods or commodities.
Miron Winslow
cīmai-c-carakku,
n. id. +. Colloq.
1. Foreign goods;
வெளிநாட்டுச்சரக்கு.
2. Rare valuable commodity, often used ironically;
அபூர்வச்சரக்கு. இதென்ன சீமைச்சரக்கா?
DSAL