Tamil Dictionary 🔍

கடைச்சரக்கு

kataicharakku


பலசரக்கு ; கடையில் விற்கப்படும் மருந்துச் சரக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடையில் விற்கப்படும் மருந்துச்சரக்கு. Articles sold in the bazaar, chiefly applied to medicinal drugs;

Tamil Lexicon


கரிக்குஞ்சரக்கு, பலசரக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Curry stuff, spices, &c., drugs, medicines, &c., sold in the bazaar, கடையில்விற்கப்படுஞ்சரக்கு.

Miron Winslow


kaṭai-c-carakku
n. id.+.
Articles sold in the bazaar, chiefly applied to medicinal drugs;
கடையில் விற்கப்படும் மருந்துச்சரக்கு.

DSAL


கடைச்சரக்கு - ஒப்புமை - Similar