Tamil Dictionary 🔍

சம்பைச்சரக்கு

sampaicharakku


மட்டச்சரக்கு ; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மட்டச்சரக்கு 1. Inferior or rejected goods; எளிதில் அழியக்கூடிய பண்டங்கள். Loc. 2. Perishable articles;

Tamil Lexicon


, ''s.'' Inferior or reject ed goods.

Miron Winslow


campai-c-carakku,
n. சம்பை+.
1. Inferior or rejected goods;
மட்டச்சரக்கு

2. Perishable articles;
எளிதில் அழியக்கூடிய பண்டங்கள். Loc.

DSAL


சம்பைச்சரக்கு - ஒப்புமை - Similar