Tamil Dictionary 🔍

சந்தைச்சரக்கு

sandhaicharakku


சந்தையிலுள்ள விற்பனைப் பொருட்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தையிலுள்ள விற்பனைப் பொருள். Colloq. Marketable goods;

Tamil Lexicon


cantai-c-carakku,
n. id. +.
Marketable goods;
சந்தையிலுள்ள விற்பனைப் பொருள். Colloq.

DSAL


சந்தைச்சரக்கு - ஒப்புமை - Similar