Tamil Dictionary 🔍

சமீபி

sameepi


VI. v. i. be near, சேர்ந்திரு; 2. v. t. come or draw near, approach, கிட்டு. சமீபித்துவர, to come near.

J.P. Fabricius Dictionary


, [camīpi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be near, to be adjacent, அணித்தாக. 2. ''(p.) v. a.'' To approach, come near to, கிட்ட; [''ex'' சமீபம்.]

Miron Winslow


சமீபி - ஒப்புமை - Similar