Tamil Dictionary 🔍

சீனி

seeni


சருக்கரை , சீனிச்சருக்கரை , சீனத்துப்பொருள் ; மரவகை ; சாத்துக்குடி ; சேணம் ; மரநங்கூரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீனிச்சர்க்கரை. 1. White sugar; மரநங்கூரம்.(W.) 2. Wooden anchor made heavy with stones ; சேணம். 1. Saddle ; . 4. Sātghūr orange. See சாத்துக்குடி. Loc. சீனத்துப் பொருள். 2. Chinese productions, used in compounds, as சீனிக்காரம் மரவகை. (L.) 3. False hemp tree, 1. tr., Tetrameles nudiflora;

Tamil Lexicon


s. (சீனம்+இ) sugar, China sugar; 2. false hemp-tree, tetrameles nudiflora, மரவகை; 3. Satghur orange.

J.P. Fabricius Dictionary


, [cīṉi] ''s.'' Sugar, China-sugar, சீனிச்சர்க்க ரை; [''ex'' சீனம ''et'' இ, the termination.]

Miron Winslow


cīṉi,
n.U. chini cīna.
1. White sugar;
சீனிச்சர்க்கரை.

2. Chinese productions, used in compounds, as சீனிக்காரம்
சீனத்துப் பொருள்.

3. False hemp tree, 1. tr., Tetrameles nudiflora;
மரவகை. (L.)

4. Sātghūr orange. See சாத்துக்குடி. Loc.
.

cīṉi,
n.U. zin.
1. Saddle ;
சேணம்.

2. Wooden anchor made heavy with stones ;
மரநங்கூரம்.(W.)

DSAL


சீனி - ஒப்புமை - Similar