Tamil Dictionary 🔍

சீதவலயம்

seethavalayam


நிலவுலகின் குளிர்மண்டலப் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூகோளத்தின் சீதமண்டலப் பகுதி. (C.G.) Frigid zone;

Tamil Lexicon


cīta-valayam,
n. šīta + valaya.
Frigid zone;
பூகோளத்தின் சீதமண்டலப் பகுதி. (C.G.)

DSAL


சீதவலயம் - ஒப்புமை - Similar