Tamil Dictionary 🔍

சீதபானு

seethapaanu


குளிர்ந்த கதிரையுடைய சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[குளிர்ந்த கிரணமுடையவன்] சந்திரன். (யாழ். அக.) Moon, as having cool rays;

Tamil Lexicon


சந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


cīta-pāṉu,
n. šīta+.
Moon, as having cool rays;
[குளிர்ந்த கிரணமுடையவன்] சந்திரன். (யாழ். அக.)

DSAL


சீதபானு - ஒப்புமை - Similar