Tamil Dictionary 🔍

சீகாளத்தி

seekaalathi


சிவபிரான் கண்ணப்பாநயனார்க்கு முத்தியளித்ததும் வடஆர்க்காடு ஜில்லாவிலுள்ளதுமான ஒரு சிவதலம். (தேவா.) A šiva shrine in North Arcot district, associated with the final deliverance of Saint kaṇṇappar;

Tamil Lexicon


s. a Siva shrine in North Arcot where Saint Kannappa attained final deliverance.

J.P. Fabricius Dictionary


cī-kāḷatti,
n. id. + kāla + hastin.
A šiva shrine in North Arcot district, associated with the final deliverance of Saint kaṇṇappar;
சிவபிரான் கண்ணப்பாநயனார்க்கு முத்தியளித்ததும் வடஆர்க்காடு ஜில்லாவிலுள்ளதுமான ஒரு சிவதலம். (தேவா.)

DSAL


சீகாளத்தி - ஒப்புமை - Similar