சக்களத்தி
sakkalathi
மாற்றாளான மனைவி ; போலிப்பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
போலிப்பொருள். Loc. 2. Counterfeit, imitation; மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா.ii, 57,140). 1. Co-wife, rival wife;
Tamil Lexicon
s. (சக+களத்திரம்) a joint or rival wife; 2. plants which have likeness to each other. சக்களத்திபிள்ளைகள், step-children. சக்களத்திப் போராட்டம், --ச்சண்டை, fighting between rival wives; 2. mutual animosity, jealousy. சக்களமை, rivalry between two wives. சக்களவன், a rival lover.
J.P. Fabricius Dictionary
, [ckkḷtti] ''s.'' [''prop.'' சககளத்தி.] A joint or rival wife. 2. Productions in the ani mal or vegetable kingdom resembling others more genuine and considered coun terfeit as produced by Visvamitra in op position to Brahma--''Note.'' Most of the productions in nature are divided into genuine and counterfeit; [''ex'' சக, ''et.'' களத் திரம்.] ''(c.)''
Miron Winslow
cakkaḷatti,
n. saha+kalatra.
1. Co-wife, rival wife;
மாற்றாளான மனைவி. சூது கற்ற சக்களத்தி (தனிப்பா.ii, 57,140).
2. Counterfeit, imitation;
போலிப்பொருள். Loc.
DSAL