Tamil Dictionary 🔍

சீற்காரம்

seetrkaaram


மூச்சை உள்வாங்குதலால் எழும் ஒலி ; சீழ்க்கையடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முச்சை உள்வாங்குதலால் எழுமொலி. (கந்தபு. இந்திர. 45.) 1. Sound made by drawing in the breath; சீழ்க்கை. Loc 2. Whistling;

Tamil Lexicon


cīṟkāram,
n. sīt-kāra.
1. Sound made by drawing in the breath;
முச்சை உள்வாங்குதலால் எழுமொலி. (கந்தபு. இந்திர. 45.)

2. Whistling;
சீழ்க்கை. Loc

DSAL


சீற்காரம் - ஒப்புமை - Similar