சுவீகாரம்
suveekaaram
ஏற்பு ; தத்தெடுத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தத்தெடுக்கை. 2. Adoption; அங்கீகாரம். 1. Taking or accepting as one's own, assent;
Tamil Lexicon
சுவீகரணம், s. same as சுவி காரம்.
J.P. Fabricius Dictionary
, [cuvīkāram] ''s.'' As சுவிகாரம்.
Miron Winslow
cuvīkāram,
n. svīkāra.
1. Taking or accepting as one's own, assent;
அங்கீகாரம்.
2. Adoption;
தத்தெடுக்கை.
DSAL