சிவாயநம
sivaayanama
சைவர்களால் போற்றப்படும் ஐந்தெழுத்து மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சைவர்களாற் போற்றப்படும் பஞ்சாட்சரம். சிவாயநமவென்று சிந்தித்திருப்போர்க்கு (நல்வழி.15). The five-lettered mantra of the šaivaites, held to be most sacred;
Tamil Lexicon
, ''s.'' The famous five lettered incantation called the மூலமந்திரம்--as being the foundation of spiritual wisdom and all religion, and the means prescrib ed and proper for obtaining liberation, from births and union with the supreme.
Miron Winslow
civāya-nama,
n. šivāyanamah.
The five-lettered mantra of the šaivaites, held to be most sacred;
சைவர்களாற் போற்றப்படும் பஞ்சாட்சரம். சிவாயநமவென்று சிந்தித்திருப்போர்க்கு (நல்வழி.15).
DSAL