Tamil Dictionary 🔍

சமவாயம்

samavaayam


தற்கிழமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கூட்டம். (சூடா.) 1. Assemblage, collection, aggregate; சன்னிகரிடம் ஆறனுள் சாதி வியக்திகட்கும், குணகுணிசட்கும், அவயவ அவயவிகட்கும், கருத்தா கருமங்கட்கும் உள்ள பிரிவில்லாச் சம்பந்தம். சமவாயமென்னும் வடமொழி தமிழில் நீக்கமின்றிநிற்றல் என மொழிபெயர்த்து வழங்கப்படும் (சி. போ. சிற். 2, 4). (Log.) Intimate relation, as that of a genus and its species, quality and its object, a part and the whole, action and the agent, etc., one of six caṉṉikariṭam, q.v.;

Tamil Lexicon


assemblage, multitude, கூட் டம்; 2. (logic) relation of a species to its genus, or of a part to the whole or of an action to the agent சம்பந்தம்.

J.P. Fabricius Dictionary


, [camavāyam] ''s.'' Multitude, assemblage, collection, aggregate, கூட்டம். 2. ''[in log.]'' Relation of a species to its genus, or of a part to the whole--as of a nail to the finger, or of a material to what is made from it--say of yarn to cloth, &c., சம்பந்த பதார்த்தம், தற்கிழமை. W. p. 895. SAMAVAYA.

Miron Winslow


camavāyam,
n. sam-avāya.
1. Assemblage, collection, aggregate;
கூட்டம். (சூடா.)

(Log.) Intimate relation, as that of a genus and its species, quality and its object, a part and the whole, action and the agent, etc., one of six caṉṉikariṭam, q.v.;
சன்னிகரிடம் ஆறனுள் சாதி வியக்திகட்கும், குணகுணிசட்கும், அவயவ அவயவிகட்கும், கருத்தா கருமங்கட்கும் உள்ள பிரிவில்லாச் சம்பந்தம். சமவாயமென்னும் வடமொழி தமிழில் நீக்கமின்றிநிற்றல் என மொழிபெயர்த்து வழங்கப்படும் (சி. போ. சிற். 2, 4).

DSAL


சமவாயம் - ஒப்புமை - Similar