Tamil Dictionary 🔍

சிவாய்ஜமா

sivaaijamaa


பட்டாச் செய்யாத நிலத்தினின்று கிடைக்கும் வரிப்பணம். (G. sm. d. J. i, 245.) 2. Revenue derived from lands unassigned or cultivated with-out patta; ஒருமுறையின்றி அவ்வப்பொழுது வசூல் செய்யும் வரிப்பணம். (R. T.) 3. Temporary or irregular items of revenue; நிலவரி, இறக்குமதிவரி முதலியனவொழிந்த அதிகப்படியான வரிகள் (W. G.) 1. Extra revenue, revenue derived from miscellaneous sources other than land, customs or excise;

Tamil Lexicon


civāy-jamā,
n. U. siwāījama.
1. Extra revenue, revenue derived from miscellaneous sources other than land, customs or excise;
நிலவரி, இறக்குமதிவரி முதலியனவொழிந்த அதிகப்படியான வரிகள் (W. G.)

2. Revenue derived from lands unassigned or cultivated with-out patta;
பட்டாச் செய்யாத நிலத்தினின்று கிடைக்கும் வரிப்பணம். (G. sm. d. J. i, 245.)

3. Temporary or irregular items of revenue;
ஒருமுறையின்றி அவ்வப்பொழுது வசூல் செய்யும் வரிப்பணம். (R. T.)

DSAL


சிவாய்ஜமா - ஒப்புமை - Similar