Tamil Dictionary 🔍

சிவகாமி

sivakaami


சிதம்பரத்து அம்பிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிதம்பரத்து அம்பிகை சிவகாமி நல்கிய சேயே (திருப்பு.553). Pārvatī as worshipped at chidambaram;

Tamil Lexicon


s. Parvathi.

J.P. Fabricius Dictionary


, [civakāmi] ''s.'' Parvati, பார்வதி; [''ex'' சிவன், ''et'' காமி.] ''(c.)''

Miron Winslow


civa-kāmi,
n. (šiva-kāmī.
Pārvatī as worshipped at chidambaram;
சிதம்பரத்து அம்பிகை சிவகாமி நல்கிய சேயே (திருப்பு.553).

DSAL


சிவகாமி - ஒப்புமை - Similar