Tamil Dictionary 🔍

சிவா

sivaa


கடுக்காய் ; கீழாநெல்லி ; ஆடுதின்னாப் பாளை ; வன்னிமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.) . 3. Indian mesquit. See வன்னி. (மலை.) . 2. Niruri. See கீழாநெல்லி. . 1. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.)

Tamil Lexicon


s. chebulic myrobalan, கடுக்காய்; 2. Indian mesquit, வன்னி; 3. worm-killer ஆடுதின்னாப்பாளை.

J.P. Fabricius Dictionary


, [civā] ''s.'' The Indian Gall-nut, கடுக்காய். See கடு. 2. The கீழ்காய்நெல்லி plant. 3. The வன்னி tree. ''(M. Dic.)''

Miron Winslow


civā,
n. šivā.
1. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.)
.

2. Niruri. See கீழாநெல்லி.
.

3. Indian mesquit. See வன்னி. (மலை.)
.

4. Worm-killer. See ஆடுதின்னாப்பாளை. (மலை.)
.

DSAL


சிவா - ஒப்புமை - Similar