Tamil Dictionary 🔍

சிவதத்துவம்

sivathathuvam


ஞானசத்தியின் இருப்பிடமும் சுத்ததத்துவங்களுள் ஒன்றுமாகிய தத்துவம் . (சி.போ.பா.2, 2, பக்.139.) Sphere or region of knowledge presided over by šiva's āṉa-catti, one of five cuttatattuvam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' Degrees of religious power or attainment derived from Siva, of which five are specified--as 1. சத் தவித்தை. 2. ஈச்சுரம். 3. சாதாக்கியம். 4. சத்தி. 5. சிவம், which see severally.

Miron Winslow


civa-tattuvam,
n. šiva+. (šaiva.)
Sphere or region of knowledge presided over by šiva's njāṉa-catti, one of five cuttatattuvam, q.v.;
ஞானசத்தியின் இருப்பிடமும் சுத்ததத்துவங்களுள் ஒன்றுமாகிய தத்துவம் . (சி.போ.பா.2, 2, பக்.139.)

DSAL


சிவதத்துவம் - ஒப்புமை - Similar