சித்தாந்தசைவம்
sithaandhasaivam
சுத்தாத்துவித சைவ சமயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளுண்மையை மேற்கொண்டு மும்மலங்களும் சக்திகெட ஆன்மா சத்திநிபாதமடைந்து திருவருளால் முத்திபெறுமென்று கொள்வதாகிய சைவசமயபேதம். (சி. சி. 4, 13, உரை.) A philosophical system of the šaivaites which recognises the three entities of šiva, Soul and Māyā and holds that salvation is for those who have subdued the threefold mala and obtained God's grace;
Tamil Lexicon
cittānta-caivam,
n. id. +. (šaiva.)
A philosophical system of the šaivaites which recognises the three entities of šiva, Soul and Māyā and holds that salvation is for those who have subdued the threefold mala and obtained God's grace;
பதி, பசு, பாசம் என்னும் முப்பொருளுண்மையை மேற்கொண்டு மும்மலங்களும் சக்திகெட ஆன்மா சத்திநிபாதமடைந்து திருவருளால் முத்திபெறுமென்று கொள்வதாகிய சைவசமயபேதம். (சி. சி. 4, 13, உரை.)
DSAL