சிவவேடம்
sivavaedam
உருத்திராக்கம் முதலிய சிவசின்னம் தரித்த கோலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருத்திராக்க முதலிய சிவசின்னந் தரித்த கோலம். சிவவேடந்தரித்தவர் (காசிக.பாயி.12). Distinctive external marks of a šaiva consisting of rudrākṣa beads and sacred ashes;
Tamil Lexicon
சைவவேடம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The habiliments, or other badges characteristic of the worship pers of Siva--as red vestments, sacred beads, ashes, the linga, &c.
Miron Winslow
civa-vēṭam,
n. id. +.
Distinctive external marks of a šaiva consisting of rudrākṣa beads and sacred ashes;
உருத்திராக்க முதலிய சிவசின்னந் தரித்த கோலம். சிவவேடந்தரித்தவர் (காசிக.பாயி.12).
DSAL