Tamil Dictionary 🔍

சிவரூபம்

sivaroopam


civa-rūpam,
n. šiva + . šaiva.)
Spiritual experience of the soul in which it clearly understands that šiva, by His five gracious functions, cleanses it of malam and bestows salvation, one of taca-kāriyam , q.v.;
தசகாரியத்துள்.ஒன்றாய் 'அருள்மயமான பஞ்சகிருத்தியத்தால் தன்னைப் பந்தித்த மலங்களை நீக்கி இறைவன் முத்தியளிப்போன்' என்றுணர்ந்துகொள்ளும் ஆன்மாவின் அனுபவநிலை. (உண்மைநெறி.3.)

DSAL


சிவரூபம் - ஒப்புமை - Similar