Tamil Dictionary 🔍

சிவப்பி

sivappi


செந்நிறமுள்ளவள் ; செந்தெங்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செந்தெங்கு. (J.) 2. Reddish coconut; சிவப்பு நிறமுள்ளவள். 1. A woman of ruddy or fair complexion;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' செகப்பி.] A woman of light complexion. 2. ''[prov.]'' A red dish cocoanut or its tree, சிவப்புத்தேங்காய்.

Miron Winslow


civappi,
n. id.
1. A woman of ruddy or fair complexion;
சிவப்பு நிறமுள்ளவள்.

2. Reddish coconut;
செந்தெங்கு. (J.)

DSAL


சிவப்பி - ஒப்புமை - Similar