Tamil Dictionary 🔍

சிறுவன்

siruvan


இளைஞன் ; சிறியன் ; மகன் ; சிறு புள்ளடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுபுள்ளடிவகை. (மலை.) 4. Species of desmodium; மகன் உலகாளுஞ் சிறுவர்ப் பயந்து (சீவக. 2606). 3. Son; இளைஞன் மால்பெருஞ் சிறப்பையச் சிறுவனும் பெற்று (பாரத. நிரைமீட். 46). 1. Boy, lad; சிறியன். உறுவருஞ் சிறுவரும் (புறநா. 381). 2. See

Tamil Lexicon


இளையோன், மகன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' (''fem.'' சிறுவி.) A son, புத ல்வன். 2. A boy, a lad, a youngster, இளையோன்.

Miron Winslow


ciṟuvaṉ,
n. id.
1. Boy, lad;
இளைஞன் மால்பெருஞ் சிறப்பையச் சிறுவனும் பெற்று (பாரத. நிரைமீட். 46).

2. See
சிறியன். உறுவருஞ் சிறுவரும் (புறநா. 381).

3. Son;
மகன் உலகாளுஞ் சிறுவர்ப் பயந்து (சீவக. 2606).

4. Species of desmodium;
சிறுபுள்ளடிவகை. (மலை.)

DSAL


சிறுவன் - ஒப்புமை - Similar