Tamil Dictionary 🔍

சிவந்தி

sivandhi


பாலைவகை ; பூச்செடிவகை ; கடுக்காய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. Green wax flower. See கொடிப்பாலை. (மலை.) கடுக்காய்வகை. (பதார்த்த. 963.) 1. Species of chebulic myrobalan; . Garden chrysanthemum. See செவ்வந்தி1.

Tamil Lexicon


s. a flower plant, Christmas flower, செவ்வந்தி.

J.P. Fabricius Dictionary


, [civnti] ''s.'' The கொட்டிப்பாலை. Asclepias volubilis, ''(L.)'' 2. ''[com.]'' A flower plant, Chrysanthemum Indicum, the Christmas flower--as செவ்வந்தி.

Miron Winslow


civanti,
n. jīvantī.
1. Species of chebulic myrobalan;
கடுக்காய்வகை. (பதார்த்த. 963.)

2. Green wax flower. See கொடிப்பாலை. (மலை.)
.

civanti,
n. šēvatī.
Garden chrysanthemum. See செவ்வந்தி1.
.

DSAL


சிவந்தி - ஒப்புமை - Similar