Tamil Dictionary 🔍

சங்கிராந்தவாதம்

sangkiraandhavaatham


மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் பிரதிபலித்து அதனை அருள்வடிவமாக்கும் என்று கூறும் சமயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் பிரதிபலித்து அதனை அருட்சொரூபம் ஆக்கும் என்று கூறும் சமயம். (சங்கற்ப.11.) (šaiva.) The doctrine which holds that the Grace of šiva reflects itself in the soul in its perfect state, making it an embodiment of divinity itself;

Tamil Lexicon


caṅkirānta-vātam,
n. saṅ-krānta-vāda.
(šaiva.) The doctrine which holds that the Grace of šiva reflects itself in the soul in its perfect state, making it an embodiment of divinity itself;
மலம் நீங்கிய ஆன்மாவின்கண் திருவருள் பிரதிபலித்து அதனை அருட்சொரூபம் ஆக்கும் என்று கூறும் சமயம். (சங்கற்ப.11.)

DSAL


சங்கிராந்தவாதம் - ஒப்புமை - Similar