Tamil Dictionary 🔍

சில்வானஞ்சேர்த்தல்

silvaananjaerthal


வீட்டுப் பொருள்களை மறைவாக விற்றுப் பணம் சேர்த்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீட்டுப் பொருள்களை இரகசியமாக விற்றுச் சிறுவாடு சேர்த்தல். Loc. To scrape up small illegitimate earnings by secretly selling household things;

Tamil Lexicon


cilvāṉanj-cēr-,
v. intr. சில்வானம்1 +.
To scrape up small illegitimate earnings by secretly selling household things;
வீட்டுப் பொருள்களை இரகசியமாக விற்றுச் சிறுவாடு சேர்த்தல். Loc.

DSAL


சில்வானஞ்சேர்த்தல் - ஒப்புமை - Similar