சனஞ்சேர்த்தல்
sananjaerthal
ஆள் கூட்டுதல் ; படை திரட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆட்கூட்டுதல். 1. To assemble partisans, constituents, voters; படைதிரட்டுதல். 2. To enlist forces, levy an army;
Tamil Lexicon
caṉanj-cēr-,
v. intr. சனம் +.
1. To assemble partisans, constituents, voters;
ஆட்கூட்டுதல்.
2. To enlist forces, levy an army;
படைதிரட்டுதல்.
DSAL