சில்லுண்டி
sillunti
இழிந்தது ; இழிந்தவன் ; சிறு குழந்தைகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அற்பமானது. 1. Trifling thing; அற்பன். Loc. 2. Mean person; சிறுகுழந்தைகள். (w.) 3. Little children;
Tamil Lexicon
சிலுவட்டை.
Na Kadirvelu Pillai Dictionary
--சில்லொண்டி, ''s. [vul.]'' Little children, as சிலுவட்டை.
Miron Winslow
cil-l-uṇṭi,
n. சில்1. +.
1. Trifling thing;
அற்பமானது.
2. Mean person;
அற்பன். Loc.
3. Little children;
சிறுகுழந்தைகள். (w.)
DSAL