சிற்றுண்டி
sitrrunti
சிறு அளவான உணவு , எளிய உணவு ; இனிப்பு உணவுவகை ; பலகாரவகை , பண்ணிகாரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலேசான உணவு. 3. Light refreshment; தித்திப்புள்ளதாய் உருண்டையாயிருக்கும் பண்ணிகாரவகை. அப்பங்கலந்த சிற்றுண்டி (திவ். பெரியாழ். 2, 4, 5). 2. Sweet pastry-ball made of rice or wheat flour; பண்ணிகாரம். (பிங்.) 1.Pastry, cake; சிற்றளவான உணவு. 4. Abstemious meal;
Tamil Lexicon
அஃகுல்லி, அப்பம், இடி,பிட்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A light meal--as luncheon, tiffin, பலகாரம். 2. Eating spa ringly, சிறுதீன். 3. A kind of small cake, அப்பவருக்கத்தொன்று.
Miron Winslow
ciṟṟuṇṭi,
n. சிறு-மை- + உண்டி.
1.Pastry, cake;
பண்ணிகாரம். (பிங்.)
2. Sweet pastry-ball made of rice or wheat flour;
தித்திப்புள்ளதாய் உருண்டையாயிருக்கும் பண்ணிகாரவகை. அப்பங்கலந்த சிற்றுண்டி (திவ். பெரியாழ். 2, 4, 5).
3. Light refreshment;
இலேசான உணவு.
4. Abstemious meal;
சிற்றளவான உணவு.
DSAL